Categories
News

அமெரிக்காவின் இன்றைய பிரச்சினை-பாரக் ஒபாமா

காதல், காமம், நட்பு, பாசம், பாலினம் இதை கடந்த அன்பில் இரு மனம் திளைத்து ஒன்றாவதே திருமணத்தின் லட்சியம். ஆனால் பெரும்பாலும் ஆண்-பெண் உறவுகளை மட்டும் அங்கீகரிக்க கற்று கொண்ட நாம் அவர்களை போலவே நம்முடன் வாழும் பிற பாலினத்தவரின் உணர்வையும் உறவு முறையையும் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை. ஆண் பெண் தவிர்த்து இருபதிற்கும்(20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளன. இதை தூக்கி கொண்டாடிய நாடுகளுள் முன்னொரு காலத்தில் நம் தேசம் முன்னிலை வகித்தது.  ஆனால் இவை எல்லாம் தலை […]