Categories
News

மறுக்கப்பட்ட நீதி

திருநங்கை சொப்னா மதுரையை   சேர்ந்த திருநங்கை சொப்னா பத்தாம் வகுப்பில் 94%, 12-ம் வகுப்பில் 92% சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றவர் பாலின ரீதியான ஒடுக்குமுறை, சமுகத்தின் கிண்டல், ஏளனம் என்று பல கஷ்டங்கள்,  பிறப்பால் இசுலாமிய மதம் இதனால் மத ரீதியான அடக்கு முறை என்று எல்லா கஷ்டங்களை மீறி  பி. எ தமிழ் மற்றும் பி. சி. எ   படித்துள்ள இவர், சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தார். அதில், பாலினம் […]