Designed by Prof. Dr. Prabhakar Vedamanikam, The American College கலைடாஸ்கோப்பில் நேற்று மாலை கோபிசங்கரின் “மறைக்கப்பட்ட பக்கங்கள்: பால், பாலினம்,பால் ஒருங்கிணைவு” நூல் அறிமுகம் நடை பெற்றது. தமிழ் மொழியில் பால்புதுமையினர் பற்றி பேசும் முதல் நூல் இது. பால்புதுமையினர் சார்ந்தும், ஓர் பால் ஈர்ப்பு பற்றிய தெளிவான பார்வையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல். வரலாற்றெங்கிலும் காணப்படும் தரவுகளையும், தொன்மங்களையும் மீள்பார்வைக்கு உட்படுத்துகிறார் கோபி சங்கர். நிறுவன சமயங்களின் நெருக்கடி எவ்வாறு இயல்பான இயற்கையான […]
Category: News
மறைக்கப்பட்ட பக்கங்கள் (புத்தக விமர்சனம் )
தி இந்து (03 Apr 2018) படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் ஓர் ஆவணம்! – வா.ரவிக்குமார் உ லக வரைபடத்தில் இந்தியா எங்கு இருக்கிறது என்பதை ஒரு குழந்தை தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தன் உடலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது கோபி ஷங்கர் எழுதியிருக்கும் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ புத்தகம். காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற இடையிலிங்கத்தவரான (Inter sex person) கோபி ஷங்கர், அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் மன்றங்களிலும் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு குறித்து […]
Team Intersex Asia Network, Bangkok, Thailand ഏഷ്യന് ഇന്റര് സെക്സ് ഫോറത്തില്വെച്ച് ഏഷ്യയിലെ പ്രാദേശിക ഇന്റര് സെക്സ് ശൃംഖലയായ ‘ഇന്റര്സെക്സ് ഏഷ്യ’ രൂപീകരിച്ചു. 2018 ഫെബ്രുവരി 8 മുതല് 11 വരെ തായ്ലണ്ടിലെ ബാങ്ങോക്കില് വെച്ച് ഏഷ്യയുടെ പല ഭാഗത്ത് നിന്നുള്ള പതിനാലോളം ഇന്റര് സെക്സ് വ്യക്തികളുടെ സാന്നിദ്ധ്യത്തില് ഏഷ്യയിലെ ആദ്യത്തെ ഇന്റര് സെക്സ് ഫോറം നടന്നു. ഏഷ്യന് ഇന്റര് സെക്സ് മൂവ്മെന്റിന്റെ നേതൃത്വത്തില് പൊതുജനങ്ങള്ക്കായുള്ള ഒരു വിശദീകരണ കുറിപ്പും പ്രാദേശികമായി ആരംഭിച്ച പുതിയ ശൃംഖലയായ […]
மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018) இந்த புத்தகத்தை வாங்க (Dail For Books) – +919445901234 என்ற கைபேசியை அழைக்கவும் மறைக்கப்பட்ட பக்கங்கள் – உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் […]
கோபி ஷங்கர் ஓர் இலை போல் – © மருதன்
Gopi Shankar Madurai at NHM Office, Photo: © Marudhan Gangadharan ஓர் இலை போல் மெலிந்து தோற்றமளிக்கிறார் கோபி ஷங்கர். சன்னமான குரலில்தான் உரையாடுகிறார். வாசிப்பு, எழுத்து, ஆய்வு, சமூகச் செயல்பாடுகள் என்று பல தளங்களில் அவரை விரிவாக அறிமுகப்படுத்த இயலும் என்றாலும் இருப்பதிலேயே சிக்கலானதும் சவாலானதுமான ஓர் அடையாளத்தைச் சொல்லி இந்தக் குறிப்பை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோபி ஷங்கர் ஓர் இன்டெர்செக்ஸ் மனிதர். தமிழில், பால் புதுமையர். சிறுபான்மையினருக்கு உள்ளே […]
Gopi Shankar Madurai handing over the Autobiography of Yogi book & the petition to Rt Hon Mark Field M.P Gopi Shankar Madurai called on Rt Hon Mark Field M.P Minister of State for Asia and the Pacific, U.K to ensure the rights of people born and living with Intersex traits in the United Kingdom and […]
Read this article in English here: Arundhati Roy’s New Book Can Undo Decades Of Work Done By Intersex Activists சமீபத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ‘மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான அன்ஜும் என்ற நபரின் வாழ்க்கையை மையப்படுத்தி தன்னுடைய அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்தப் புத்தகத்தை பொருத்தவரை, ஒரு இடையிலிங்க நபரான கோபி ஷங்கராகிய நான், அருந்ததி […]
1. What is the significance of the Madrid Summit WorldPride and what is the importance of India’s participation in it? The Madrid Summit is the biggest International Human Rights Conference ever made for LGBTQI issues, with more than 140 speakers, 52 panels and people from all over the world. The Madrid Summit 2017 and the […]
Link to the article published on The Hindu Daily Tamil Nadu Edition (25 July 2017) மாற்றத்துக்கான கல்வி: உடலைப் போற்றும் கல்விக்கு ஓர் இனிய தொடக்கம் – தி இந்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாடத் திட்டச் சீரமைப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார் பாலினச் சமத்துவத்துக்காகப் போராடிவரும் மதுரையைச் சேர்ந்த கோபி ஷங்கர். இந்தக் கூட்டத்தில் பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு (LGBTQIA+) தொடர்பாகத் தன்னுடைய ஆலோசனைகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் இவர். […]
பெண் சிசு வதை பற்றி நாம் பேசும் அளவுக்கு இடையிலிங்க குழந்தைகள் பற்றி பேசுவது இல்லை. ஒரு ஆண்டுக்கு 10000க்கும் மேற்பட்ட இடையிலிங்க குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பாலினம் மாற்றப்படுகிறது அதில் சிலர் கொள்ளப்படுகிறார்கள். #SaveIntersexBabies #Intersex