![]() |
பெண் சிசு வதை பற்றி நாம் பேசும் அளவுக்கு இடையிலிங்க குழந்தைகள் பற்றி பேசுவது இல்லை. ஒரு ஆண்டுக்கு 10000க்கும் மேற்பட்ட இடையிலிங்க குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பாலினம் மாற்றப்படுகிறது அதில் சிலர் கொள்ளப்படுகிறார்கள். #SaveIntersexBabies #Intersex |
Categories